
திரு. டி.கே.ராம்குமார்
B.Com., B.L.
டைரக்டர்
- 63 வயதாகும் திரு.டி.கே. ராம்குமார் அவர்கள் சென்னையில் உள்ள M/s ராம் அன்ட் ராஜன் அசோசியேட்ஸ்-ல் வழக்கறிஞர் மற்றும் பங்குதாரராக உள்ளார். வங்கி சட்டம், சிவில் சட்டம், அறிவுசார் சொத்துரிமை போன்றவற்றில் இவர் சிறந்த அனுபவத்தை கொண்டுள்ளார். திரு. டி.கே. ராமசாமி அவர்கள் பெரும்பான்மை துறை "சட்டம்" பிரிவின் கீழ் எங்கள் வாரியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்..







