தேசிய மின்னணு சுங்க வரி வசூலிக்கும் (NETC) திட்டம்
CUB உங்கள் வாகனத்தின் கண்ணாடி காற்றுத் தடுப்பில் ஒட்டக் கூடிய RFID சாதனமாகிய FASTag வழங்குகிறது அதன் மூலம் தேசிய நெடுஞ்சாலையில் மின்னணு சுங்க நிலையங்களில் பணமில்லாமல் மற்றும் மின்னணு முறையில் தடையில்லாமல் கட்டணம் செலுத்த உதவுகிறது. CUB தேசிய மின்னணு சுங்கவரி சேகரிப்பின் (NETC) ஓர் அங்கம்தான் FASTag திட்டம் இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) மற்றும் இந்திய நெடுஞ்சாலை மேலாண்மை நிறுவனத்தின் (IHMCL) வழிகாட்டுதல்களின்படி இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்பரேஷன் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம்.
CUB FASTag பொருத்திய வாகனங்களை தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 690 + மின்னணு சுங்கவரி நிலையங்களில் கண்டறியும். நீங்கள் அங்குள்ள ETC பாதை வழியாக செல்லும் பொழுது சுங்கக்கட்டணத்தை உங்கள் FASTag வாலெட்டிலிருந்து செலுத்தப்படுவதால் தங்களின் நேரம் மிச்சமாவதுடன் சுங்கக்கட்டணத்திற்காக பணம் எடுத்துச்செல்லவேண்டிய கவலை இல்லை. இந்த துரித பணம் இல்லா கட்டணம் முறையில் உங்களின் பொன்னான நேரம் மிச்சமாவதுடன், சுங்கவரி நிலையங்களில் ஊர்ந்து செல்வதனால் ஏற்படக்கூடிய எரிபொருள் செலவையும் மிச்சப்படுத்தலாம்.
நன்மைகள்
- சுங்க வரி நிலையத்தில் இருக்கும் டேக் ரீடர் மூலம் FASTag ரீட் செய்யப்படும் மற்றும் வாகனமானது சுங்க வரி நிலையத்தை அடையும் போது அதன் மூலம் தானாகவே தொகையானது வாலெட்டிலிருந்து கழிக்கப்படும்.
- கிரெடிட்/டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்க்கிங் வாயிலாக FASTag வாலெட் கணக்கில் ஆன்லைனில் டாப்-அப் செய்து கொள்ளலாம்.
- UPI பேமெண்ட் செயலிகள் மூலமாகவும் ரீசார்ஜ் செய்யலாம்.
- 24X7 வாடிக்கையாளர் சேவை.
- KYC -வாடிக்கையாளர்களுக்கு குறைந்தபட்ச ரீசார்ஜ் ரூ. 200/- அதிகபட்சம் ரூ. 1,00,000/- மற்றும் KYC இல்லாத வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சம் ரூ. 10,000/-.
- பரிவர்த்தனைகளை சரிபார்க்க வாடிக்கையாளர் போர்டல் உள்ளது.
- பரிவர்த்தனைகள் மீதான SMS அறிவிப்புகள்.
- பரிவர்த்தனை அறிக்கை வரலாற்றினை மின்னணு முறையில் காணலாம் மற்றும் தேவையான முறையில் பயன்படுத்தலாம்.
எனது வாகனத்திற்கு(வாகனங்களுக்கு) FASTag பெறுவது எப்படி?
- ஏதேனும் ஒரு CUB கிளைக்கு செல்லுங்கள்.
- எளிமையான விண்ணப்பப் படிவத்தினை நிரப்பி வாகன உரிமையாளரின் புகைப்படத்தினை ஒட்டவும்.
- வாடிக்கையாளர்களின் KYC ஆவணங்கள் & வாகனத்தின் பதிவுச் சான்றிதழின் நகலை வழங்கவும்.
- FASTag-னைப் பெற்று CUB கணக்கிலிருந்து பணம் செலுத்தி தொகையினை சேர்க்கலாம்.
- வங்கி பிரதிநிதி மூலம் FASTag உங்கள் வாகனத்தின் கண்ணாடியில் ஒட்டப்படும்.
- வரிசையில் நிற்காமல் சுங்கவரி நிலையத்தினை கடந்து செல்லுங்கள்.
தொடர்பு தகவல்
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம். FASTag குறித்த உங்கள் கேள்விகளுக்கு பதில் பெற எங்களைத் தொடர்பு கொள்ளத் தயங்காதீர்கள்.
- வாடிக்கையாளர் சேவை எண்:18002587200.
- Customer Care email id:fastagcare@cityunionbank.in
- 1033 என்ற உதவிக்கான எண்ணை, சுங்கவரி நிலைய அளவில் FASTag சம்பந்தமான புகார் தெரிவிக்க MoRTH/NHAI/IHMCL அறிமுகப்படுத்தியுள்ளது. பின்வரும் நடவடிக்கைகளுக்கு வாடிக்கையாளர்கள் 1033 என்ற எண்ணை (மொபைல்/லேண்ட்லைன்) அழைக்கலாம்:
- - டேக் தடுப்பு பட்டியலில் சேர்க்கப்படாவிட்டாலும், சேர்க்கப்பட்டதாக கூறி தடுக்கப்படும் சூழ்நிலை.
- - பிளாசா FASTag-ஐ ஏற்காதபொழுது
- - பிளாசாவால் டேக்கினை படிக்க இயலாத பொழுது
- - நிலையத்தில் மாதாந்திர பாஸ் வழங்க வசதி இல்லை எனில்
- - பிற சம்பந்தப்பட்ட FASTag சிக்கல்கள்.
குறிப்பு : டேக்கின் பின்புறம் வாடிக்கையாளர் சேவை எண் அச்சிடப்பட்டிருக்கும்.
பொருந்தக் கூடிய கட்டணங்கள்
| வரிசை எண் | வாகன வகை | டேக் (Tag) நிறம் | வாகன வகை | டேக் இணைப்பு கட்டணம் | பிணை வைப்புத் தொகை | தொடக்க/குறைந்தபட்ச நிறை | மாற்றுவதற்கான கட்டணம் | செயலிழப்பு கட்டணம் | மூடல் கட்டணம் |
|---|---|---|---|---|---|---|---|---|---|
| 1 | கார் / ஜீப் / வேன் / சிறு வணிக வாகனங்கள் | ஊதா | 4 | 100 | 200 | 200 | 100 | 0 | 100 |
| 2 | எடைக்குறைந்த வணிக வாகனங்கள் | ஆரஞ்சு | 5 | 100 | 300 | 300 | 100 | 0 | 100 |
| 3 | மூன்று அச்சு வர்த்தக வாகனங்கள் | மஞ்சள் | 6 | 100 | 300 | 300 | 100 | 0 | 100 |
| 4 | பஸ்/டிரக் | பச்சை | 7 | 100 | 400 | 400 | 100 | 0 | 100 |
| 5 | 4 முதல் 6 அச்சு வரை | இளஞ்சிவப்பு | 12 | 100 | 400 | 400 | 100 | 0 | 100 |
| 6 | 7 அல்லது அதிகமான அச்சு | நீலம் | 15 | 100 | 400 | 400 | 100 | 0 | 100 |
| 7 | கனரக கட்டுமான இயந்திரம் (HCM)/எர்த் மூவிங் எக்யூப்மென்ட் (EME) | கருப்பு | 16 | 100 | 500 | 500 | 100 | 0 | 100 |
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
CUB ஃபாஸ்டேக் என்றால் என்ன?
- FASTag என்பது RFID செயல்படுத்தப்பட்டுள்ள சாதனம் அதன் மூலம் சுங்க சாவடிகளில் மின்னணு முறையில் பணம் செலுத்தலாம். இது உங்களுடைய வாகன கண்ணாடியின் மீது ஒட்டக் கூடியது அதன் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் மற்றும் பணமாக தொகையினை செலுத்தாமல் வேகமாக மின்னணு முறையில் நகரும்போதே செலுத்தி விடலாம். டேக் ஸ்கேன் செய்யப்பட்ட உடனே, டேக் உடன் இணைக்கப்பட்டுள்ள ப்ரீபெய்டு கணக்கிலிருந்து தானாகவே தகுந்த தொகை கழிக்கப்பட்டுவிடும். இணைக்கப்பட்டுள்ள கணக்கில் தேவைக்கேற்ப பணத்தை சேர்க்கலாம் / ரீசார்ஜ் செய்யலாம்.
எனது CUB ஃபாஸ்டேக்-ஐ பயன்படுத்த சுங்கச்சாவடியில் நான் ஏதேனும் குறிப்பிட்ட லேனை பயன்படுத்த வேண்டுமா?
- ஆம், டேக் பயனர்களுக்கு என தனியே ETC பாதைகள் இருக்கும். இந்தப் பாதையில் மட்டுமே தேவையான FASTag தகவலை படிக்க தேவையான RFID கட்டமைப்பு நிறுவப்பட்டிருக்கும். ஒரு வேளை நீங்கள் தொகை-செலுத்தும் பாதையில் நுழைந்துவிட்டால், FASTag தகவலை அதனால் அறிய இயலாது ஆகையால் நீங்கள் பணத்தினை செலுத்த நேரிடும். தற்போது 690+ ETC வழிப்பாதைகள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன மற்றும் ETC நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
நான் ஃபாஸ்டேக்-ஐ எவ்வாறு வாங்க முடியும்?
- - வாடிக்கையாளர்கள் FASTag பெறுவதற்கு எந்த ஒரு சிட்டி யூனியன் வங்கி கிளையினையும் அணுகலாம்.
- - நீங்கள் எங்களுடைய வாடிக்கையாளர் சேவை மையத்தினையும் 24x7 முழுவதும் 18002587200 என்ற எண்ணில் செயல்பாடு மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்து அறிய தொடர்பு கொள்ளலாம்.
FASTag பெற என்னென்ன ஆவணங்கள் என்னிடமிருந்து தேவைப்படும்?
FASTag கணக்கினை உருவாக்க, வாடிக்கையாளர்கள் பின்வரும் ஆவணங்களின் அசல் மற்றும் நகலினை எடுத்து வர வேண்டும்.
தனிநபர்களுக்கு(CUBயின் KYC விதிமுறைகள்படி)
- - வாகனத்தின் RC புத்தகம்
- - வாகன உரிமையாளரின் பாஸ்போர்ட் புகைப்படம்
- - பான்(PAN) கார்டு
- - வாடிக்கையாளர் ஆதார் கார்டு(CUB-அல்லாத வாடிக்கையாளர்களுக்கு)
கார்பரேட்களுக்கு(எங்கள் CUB KYC விதிமுறைகளின்படி)

- - கார்ப்பரேட் PAN கார்டு
- - அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்ட ஆதார்
- - GST சான்றிதழ் அல்லது நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு சான்றிதழ்
சுங்கச்சாவடியை கடந்தவுடன் எனது கணக்கிலிருந்து கழிக்கப்பட்ட கட்டணத் தொகையை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது?
- - FASTag கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டுள்ளதா என உங்களுடைய பதிவு செய்த தொலைபேசி எண்ணில் SMS அறிவிப்புகளை பெறுவீர்கள்.
எனது ஃபாஸ்டேக் வாலெட் இருப்பை நான் எவ்வாறு தெரிந்து கொள்வது?
- - இப்போது எளிதானது. ஃபாஸ்டேக் வாலெட் இருப்பை SMS மூலம் பெறுவதற்கு உங்கள் பதிவுசெய்த மொபைல் எண்ணில் இருந்து 8080083786 க்கு ஒரு மிஸ்டு கால் கொடுங்கள்.
எனது ஃபாஸ்டேக் கணக்கு இருப்பு குறைவாக இருந்தால் எனக்கு எவ்வாறு தெரிவிக்கப்படும்?
- - FASTag கணக்கிலிருக்கும் மீதமிருக்கும் தொகை குறையும் நிலையில், உங்களுடைய பதிவுச் செய்த கைப்பேசி எண்ணிற்கு SMS அறிவிப்புகள் வந்து சேரும்.உங்கள் FASTag கணக்கினை நீங்கள் வாடிக்கையாளர் போர்டலிலும் பார்க்கலாம் அல்லது எங்களுடைய 24x7 வாடிக்கையாளர் சேவையினை 18002587200 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு சுங்க சாவடியிலும் FASTag லேனை கடந்து போகும் போதும் உங்கள் கணக்கில் இருக்கும் மீதத் தொகை குறித்த SMS அறிவிப்பு உங்களுக்கு வந்து கொண்டே இருக்கும்.
சுங்கச்சாவடியில் ETC லேன் இல்லை என்றால், எனது டோல் கட்டணத்தை நான் எவ்வாறு செலுத்துவது?
- - மின்னணு சுங்க வரி நிலையங்கள் வளர்ந்து வருகின்றன. தற்போதைக்கு 690+ ETC சாவடிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளன. ஒருவேளை ETC வழிப்பாதை சுங்க சாவடியில் இல்லையெனில், தயவுசெய்து இயல்பான பாதையில் சென்று சுங்க கட்டணத்தினை பணமாக செலுத்தவும்.
என்னிடம் இரண்டு வாகனங்கள் உள்ளன, இரண்டு வாகனங்களுக்கு நான் ஒரே ஃபாஸ்டேக்-ஐ பயன்படுத்த முடியுமா?
- - இல்லை, FASTag ஓரே ஒரு வாகனத்தில் மட்டுமே இணைக்க இயலும் என்பதால், நீங்கள் இரு வாகனங்களுக்கும் தனி தனியே FASTagகுகளை பெற வேண்டும்.
நான் மற்றொரு வங்கி/வழங்குநர் ஃபாஸ்டேக் வைத்திருக்கிறேன், CUB ஃபாஸ்டேக் பெறுவதற்கான செயல்முறை என்ன?
- - நீங்கள் ஏற்கனவே வைத்திருக்கும் பிற வங்கி/வழங்குநரின் FASTag கணக்கினை முடித்துக்கொள்ள வேண்டும் மற்றும் உங்கள் வாகனத்திலிருந்தும் டேக்கினை நீக்க வேண்டும். பிறகு உங்கள் அருகிலுள்ள CUB கிளைக்கு சென்று CUB FASTag பெற விண்ணப்பிக்கலாம் .
எனது ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து தவறான தொகை கழிக்கப்பட்டால், நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும்?
- - You can reach the CUB FASTag 24X7 customer care at 18002587200 indicating your registered mobile number and tag number to get reviewed on the amount deducted or drop-in a mail to fastagcare@cityunionbank.in with necessary proofs such as transaction details, vehicle RC and vehicle image. If found incorrect, the incorrect deduction will be reversed to your FASTag account.
எனது CUB ஃபாஸ்டேக் சுங்கச்சாவடியில் இரண்டு முறை டெபிட் செய்யப்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?
- - Please get in touch with our Customer Care executives at 18002587200 indicating your registered mobile number and tag number or drop-in a mail to fastagcare@cityunionbank.in with transaction details. After verification, if excess amount deducted found, it will get reversed to your FASTag wallet.
தொலைந்த டேக் (ஃபாஸ்டேக்) மீதான கணக்கு இருப்புக்கு என்ன ஆகும்?(FASTag)?
- - புதிய FASTag கணக்கினைப் பெற்ற பிறகு, தொலைந்த FASTag கணக்கிலிருக்கும் மீதத் தொகையினை உங்கள் புதிய கணக்கிற்கு மாற்றி தந்து விடுவோம்.
நான் எனது காரை விற்றால்/டிரான்ஸ்ஃபர் செய்தால் என்ன ஆகும்?
- - எங்களுடைய வாடிக்கையாளர் சேவை அதிகாரியுடன் 18002587200 என்ற எண்ணில் தொடர்பில் இருக்கலாம் அல்லது ஏதேனும் CUB கிளையில் நேரில் சென்றும் புகார்களை தெரிவிக்கலாம். அவர்களிடமிருந்து உங்கள் புதிய KYC சான்றின் கீழ் FASTag-ஐ எவ்வாறு பொருத்துவது என்பதற்கான வழிகாட்டுதல்களைப் பெற முடியும்.
நான் மற்றொரு நகரத்திற்கு இடமாற்றம் செய்தால் என்ன செய்ய வேண்டும்?
- - எளிதானது. எல்லா இடங்களிலும் FASTag பயன்படுத்தலாம். இருப்பினும், உங்கள் தற்போதைய இடம் குறித்த தகவலை அளித்து விடுங்கள். எங்கள் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளுடன் 18002587200 என்ற எண்ணில் உங்கள் புதிய தகவல்களை அளிக்க தொடர்பு கொள்ளவும்.
இணைக்கப்பட்ட கணக்கை நான் எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?
- - You can fund the account linked to the FASTag very easily. Recharge can be done through Internet banking/ credit card/ debit card by using the customer portal at Open FASTag Customer Portal Just login to the portal using the credentials received through sms and load fund from any of the source mentioned above to your FASTag account.
UPI மூலம் ஃபாஸ்டேக் வாலெட் கணக்கை நான் எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?
- - UPI ID-ஐ ஃபாஸ்டேக் வாலெட்டை ரீசார்ஜ் செய்வதற்கு எந்தவொரு UPI செயலி (CUB BHIM, BHIM, ஜிபே, போன்பே...) மூலமாகவும் செய்யலாம், தனிநபர் வாடிக்கையாளருக்கான பொதுவான வடிவம் NETC. வாகன எண் @CUB மற்றும் கார்ப்பரேட்டிற்கு அது NETC. ஃபாஸ்டேக் வாலெட் கணக்கு எண் @CUB.
மாநில நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் வழியாக செல்ல ஃபாஸ்டேக்கை பயன்படுத்த முடியுமா?
- - ஃபாஸ்டேக் தற்போது 690+ மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ளது. இந்த அமைப்பு தொடர்ந்து இயங்கக்கூடியது, அதே ஃபாஸ்டேக்-ஐ NETC திட்டத்தின் கீழ் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பயன்படுத்தலாம். எதிர்காலத்தில் NETC திட்டத்தின் கீழ் அதிகமான சுங்கச்சாவடிகள் வரவிருக்கின்றன. மேலும் விவரங்களுக்கு www.ihmcl.com ஐ அணுகவும்.
CUB ஃபாஸ்டேக்-க்கு வேறு ஏதேனும் கட்டணங்கள் பொருந்துமா?
- - CUB டேக்குகளை முடக்க அல்லது மீண்டும் செயல்படுத்த எந்த கட்டணத்தையும் பெறுவதில்லை .FASTag வாலெட் கணக்கினை பராமரிக்க எந்த வித ஆண்டு பராமரிப்பு கட்டணமும் கிடையாது. CUB உங்கள் FASTag கணக்கினை பூஜ்ஜிய மீத தொகையில் வைத்து வந்தாலும் அதற்காக எந்த கட்டணத்தினையும் விதிப்பதில்லை.
எனது ஃபாஸ்டேக் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை நான் எவ்வாறு உருவாக்குவது/ரீசெட் செய்வது?
- - உங்கள் FASTAG கணக்கு உருவாக்கப்பட்டவுடன், வாடிக்கையாளர் போர்டலுக்கு சென்று உங்கள் உள்நுழைவு தகவல்களைப் பெற பதிவு செய்து பெயர் மற்றும் கடவுசொல்லினைப் பெறவும். தேவையான அனைத்து கேட்கப்படும் தகவல்களையும் அளிக்கவும் PIN உங்கள் உள்நுழைவு தகவல்கள் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு கிடைக்கப்பெறவில்லை எனில், CUB FASTAG 24X7 வாடிக்கையாளர் சேவையினை தொடர்பு கொள்ளவும் அல்லது பதிலைப் பெற மின்னஞ்சல் அனுப்பவும்.
ETC உபகரணங்கள் வேலை செய்யவில்லை என்றால், நான் எவ்வாறு சுங்கச்சாவடியை கடப்பது?
- - உங்கள் FASTag கணக்கில் பணம் இருந்தும் ETC சாதனம் வேலை செய்யவில்லை எனில்,சுங்க கட்டணத்தை சுங்க சாவடியில் செலுத்தி விட்டு செல்லவும். கூடுதலாக, எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு அழைத்து புகாரளிக்கவும்.
நான் இனி ஃபாஸ்டேக்-ஐ பயன்படுத்த விரும்பவில்லை. நான் என்ன செய்ய வேண்டும்?
- - வாகன எண்ணுடன் இணைக்கப்பட்ட FASTag -ஐ இரத்து செய்ய/முடக்க உங்கள் அருகாமையில் உள்ள CUB கிளையினை அணுகவும். FASTag கணக்கில் உள்ள தொகையானது உங்கள் வங்கி கணக்கிற்கு சரிப்பார்த்தலுக்கு பின்னர் செலுத்தப்படும்.
ஒருவேளை சுங்க வரி பெறும் பணியாளரால் துன்புறுத்தல்/தவறான நடத்தை/துஷ்பிரயோகம்/மோசமான நடத்தை உண்டாணால், நான் என்ன செய்ய வேண்டும்? எப்படி
- - In case of such a scenario, a complaint is to be lodged with respective Project Directors at the toll plaza. Further, the incident may be reported to us via our email at etc.nodal@ihmcl.com
- நன்மைகள் |
- ETC பிளாசா பட்டியல் |
- கட்டணங்கள் |
- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் |
- எங்களை தொடர்புகொள்ள |
- அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
- NPCI NETC Survey
பொறுப்புத் துறப்பு
This link is provided only for the convenience of the customer and City Union Bank shall not be liable for any disputes with respect to the said service provided by NPCI to the Customer.Participation by customers for registration of Net Promoter score(NPS) is purely voluntary.
Accept Cancelதேசிய மின்னணு சுங்க வரி வசூலிக்கும் (NETC) திட்டம்

Accept Cancel